உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp20 எண் 2 பக். 16
  • கடவுளுடைய அரசாங்கம்​—அது என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய அரசாங்கம்​—அது என்ன?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
  • இதே தகவல்
  • கடவுளுடைய அரசாங்கம்​—⁠உண்மைகள்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
  • கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
  • கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு கற்பித்தவை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • “உம்முடைய ராஜ்யம் வருவதாக”​—லட்சக்கணக்கான மக்களின் ஜெபம்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
wp20 எண் 2 பக். 16

கடவுளுடைய அரசாங்கம்​—அது என்ன?

அரசாங்க அலுவலகம் ஒன்றுக்கு முன்பாக இருக்கும் பென்ச்சில் உட்கார்ந்துகொண்டு ஒருவர் பைபிளை வாசிக்கிறார்.

கடவுளுடைய அரசாங்கம் வருவதற்காக நிறைய பேர் ஜெபம் செய்கிறார்கள். ஆனால், கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன, அது என்ன செய்யும் என்றெல்லாம் எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

பைபிள் என்ன சொல்கிறது?

  • கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?

    அது பரலோகத்தில் இருக்கும் ஓர் அரசாங்கம். அதன் அரசர், இயேசு கிறிஸ்து.​—ஏசாயா 9:6, 7; மத்தேயு 5:3; லூக்கா 1:31-33.

  • கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

    இந்தப் பூமியிலிருக்கும் கெட்ட விஷயங்கள் எல்லாவற்றுக்கும் முடிவுகட்டி, முடிவில்லாத சமாதானத்தோடு அதன் குடிமக்களை வாழ வைக்கும்.​—தானியேல் 2:44; மத்தேயு 6:10.

  • கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுப்பது என்றால் என்ன?

    கடவுளுடைய அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுப்பதையும், இந்த அரசாங்கம்தான் கடவுளுடைய விருப்பப்படி இந்தப் பூமியை மாற்றும் என்று நம்புவதையும் இது அர்த்தப்படுத்துகிறது.​—மத்தேயு 6:33; 13:44.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்