1914-2014 கடவுளுடைய அரசாங்கத்தின் நூறு வருட ஆட்சி!
“இதோ, ராஜா ஆட்சி செய்கிறார்! . . . ராஜாவையும் அவருடைய அரசாங்கத்தையும் பற்றி அறிவியுங்கள்” என்று 1922-ல், ஜே. எஃப். ரதர்ஃபோர்ட் உற்சாகம் பொங்க சொன்னார். கடவுளுடைய அரசாங்கத்தின் இந்த நூறு வருட ஆட்சியில், அவருடைய வார்த்தைகள் நம்மை இன்றும் உற்சாகத்தில் ஆழ்த்துகின்றன. நம் வெப் சைட்டின் மூலம் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எல்லோரும் தெரிந்துகொள்ள உதவுவோமாக! இந்த ஆகஸ்ட் மாதத்தைச் சரித்திரம் காணாத மாதமாக ஆக்குவதற்குக் கடினமாக முயற்சி செய்வோமாக!!