இப்படிப் பேசிப் பாருங்கள்...
காவற்கோபுரம் அக்டோபர் – டிசம்பர்
“அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத இந்த வாழ்க்கையில நிறைய விஷயங்களை நினைச்சு நாம கவலைப்படுறோம். கவலைப்படுறதுனால ஏதாவது பிரயோஜனம் இருக்கும்னு நினைக்கிறீங்களா? [அவர் பதில் சொன்ன பிறகு,] இந்த விஷயத்தில எனக்கு உதவியா இருந்த ஒரு விஷயத்தை உங்களுக்கு படிச்சு காட்டலாமா? [அவர் ஒத்துக்கொண்டால் மத்தேயு 6:25-ஐ படியுங்கள்.] பணம், குடும்பம், ஆபத்து போன்ற விஷயங்களை பற்றி கவலைப்படும்போது அதை சமாளிக்க பைபிள் எப்படி உதவும்னு இந்த புத்தகத்தில இருக்கு.”