உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 ஏப்ரல் பக். 2
  • ஊழியத்தில் பேச துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஊழியத்தில் பேச துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • துண்டுப்பிரதிகளை எப்படி பயன்படுத்துவது:
  • ஆன்மீக உரையாடல்கள் கட்டியெழுப்புகின்றன
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்திப் பேச ஆரம்பிப்பது எப்படி?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • (1) ஒரு கேள்வி, (2) ஒரு வசனம், (3) ஓர் அதிகாரம்
    நம் ராஜ்ய ஊழியம்—2006
  • ஒரு தலைப்பில் பேசுங்கள், இரு பத்திரிகைகளையும் அளியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2013
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 ஏப்ரல் பக். 2

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் பேச துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துங்கள்

மொபைலில் சோகமான ஒரு படத்தை பார்க்கிறார்

துண்டுப்பிரதிகளை வைத்து பைபிளில் இருக்கும் விஷயங்களை சுலபமாக பேசலாம்.

யோசிக்க வைக்கும் ஒரு கேள்வியும், அதற்கு பைபிள் தரும் பதிலும், கூடுதலாக பேச சில விஷயங்களும் துண்டுப்பிரதியில் இருக்கிறது.

பைபிளில் இருக்கும் சந்தோஷமான செய்தியை சொல்லும்போது நிறையப் பேர் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்வார்கள். துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்தி கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்.—மத் 5:6.

துண்டுப்பிரதிகளை எப்படி பயன்படுத்துவது:

  1. ஊழியத்தில் பார்க்கும் நபரிடம் துண்டுப்பிரதியில் இருக்கும் கேள்வியைக் கேளுங்கள்

  2. அவர் சொல்லும் பதிலை காதுகொடுத்து கேளுங்கள்; அதற்காக அவரைப் பாராட்டுங்கள்

  3. துண்டுப்பிரதியை கொடுங்கள்

  4. மறுபடியும் அவரை சந்தித்து பேச ஏற்பாடு செய்யுங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்