உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 அக்டோபர் பக். 6
  • எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • சமாதானத்தை நாடிச்செல்லுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • ‘சமாதானத்தை உண்டாக்குகிற காரியங்களை நாடிச்செல்லுங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • நாம் தொடர்ந்து வளர்க்க வேண்டிய குணங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • “உங்களுக்கு முன்மாதிரி வைத்தேன்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 அக்டோபர் பக். 6

பைபிளில் இருக்கும் புதையல்கள் | நீதிமொழிகள் 17–21

எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்

ஒரு சகோதரி மற்றொரு சகோதரியோடு இருக்கும் பிரச்சினையை சரி செய்வதற்கு முதலில் ஜெபம் செய்கிறார், பிறகு அவரிடம் போய் பேசுகிறார்

யெகோவாவை வணங்குகிற ஒவ்வொருவரும் சகோதர சகோதரிகளோடு சமாதானமாக இருக்க அதிக முயற்சி எடுக்கிறார்கள். மனஸ்தாபங்கள் ஏற்படும்போது தாங்கள் நினைப்பதைச் செய்யாமல் பைபிள் சொல்கிறபடி நடக்க விரும்புகிறார்கள்.

பிரச்சினைகள் வெடிக்கும்போது சமாதானமாக இருக்க உண்மை கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?

19:11

  • அமைதியாக இருக்க வேண்டும்

18:13, 17

  • அவசரப்பட்டு எதையும் சொல்லாமல், முழு விவரத்தையும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்

17:9

  • தங்களுக்கு எதிராக தவறு செய்தவரை அன்போடு மன்னிக்க வேண்டும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்