உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 அக்டோபர் பக். 5
  • “உங்களுக்கு முன்மாதிரி வைத்தேன்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “உங்களுக்கு முன்மாதிரி வைத்தேன்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • மிகப் பெரிய மனிதர் தாழ்வான சேவை செய்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • இயேசு —மனத்தாழ்மைக்கு மாதிரி!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • உண்மையான மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • ‘நான் மனத்தாழ்மையாக இருக்கிறேன்’
    என்னைப் பின்பற்றி வா
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 அக்டோபர் பக். 5
தன்னுடைய அப்போஸ்தலர்களின் பாதங்களை இயேசு கழுவுகிறார்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 13-14

“உங்களுக்கு முன்மாதிரி வைத்தேன்”

13:5, 12-15

தன்னுடைய அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவியதன் மூலம், இயேசு முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுத்தார். அதாவது, அவர்கள் மனத்தாழ்மையாக இருக்க வேண்டுமென்றும், மற்றவர்களால் தாழ்வாகக் கருதப்படும் வேலைகளைக்கூட தங்கள் சகோதரர்களுக்காகச் செய்ய வேண்டுமென்றும் கற்றுக்கொடுத்தார்.

நான் எப்படி மனத்தாழ்மையைக் காட்டலாம்?

  • இரண்டு சகோதரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது

    கருத்துவேறுபாடுகள் அல்லது வாக்குவாதங்கள் ஏற்படும்போது . . .

  • ஒரு சகோதரர் இன்னொரு சகோதரருக்கு ஆலோசனை தருகிறார்

    எனக்கு ஆலோசனை கொடுக்கப்படும்போது . . .

  • சகோதர சகோதரிகள் ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்கிறார்கள்

    ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும்போது அல்லது பராமரிப்பு வேலைகள் செய்ய வேண்டியிருக்கும்போது . . .

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்