பைபிளில் இருக்கும் புதையல்கள் | தானியேல் 1-3
யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால் பலன்கள் உண்டு
மூன்று எபிரெயர்களைப் பற்றிய பதிவு, யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்ற நம் தீர்மானத்தைப் பலப்படுத்தும்
இந்த வசனங்களின்படி, யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதில் எது அடங்கும்?