கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
குடும்பத்தில் யாராவது சபை நீக்கம் செய்யப்படும்போது உண்மையாக இருங்கள்
யெகோவாவின் சட்டங்களுக்கு கீழ்ப்படியுங்கள்—மனம்திரும்பாத ஆட்களோடு பழகாதீர்கள் (வீடியோக்கள் > பைபிள் என்ற தலைப்பில் பாருங்கள்) என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
சோனியாவுடைய பெற்றோரின் உண்மைத்தன்மைக்கு என்ன சோதனை வந்தது?
உண்மையாக இருக்க அவர்களுக்கு எது உதவியது?
அவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததால் சோனியாவுக்கு என்ன பலன் கிடைத்தது?