பைபிளில் இருக்கும் புதையல்கள் | தானியேல் 7-9
மேசியா தோன்றுவதைப் பற்றி தானியேலின் தீர்க்கதரிசனம் முன்கூட்டியே சொன்னது
அச்சடிக்கப்பட்ட பிரதி
“70 வாரங்கள்” (490 வருஷங்கள்)
“7 வாரங்கள்” (49 வருஷங்கள்)
கி.மு. 455 ‘எருசலேமைப் புதுப்பித்துக் கட்டுவதற்கான கட்டளை’
கி.மு. 406 எருசலேம் புதுப்பித்துக் கட்டப்பட்டது
“62 வாரங்கள்” (434 வருஷங்கள்)
“ஒரு வாரம்” (7 வருஷங்கள்)
கி.பி. 29 மேசியா தோன்றுகிறார்
கி.பி. 33 ‘மேசியா கொல்லப்படுகிறார்’
கி.பி. 36 “70 வாரங்கள்” முடிவுக்கு வருகிறது