உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 அக்டோபர் பக். 8
  • “உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • கள்ளத்தீர்க்கதரிசிகள் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • நாங்களும் உங்களோடு வருகிறோம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • யார் ‘இரட்சிக்கப்படுவார்கள்’?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • பைபிள் புத்தக எண் 29—யோவேல்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 அக்டோபர் பக். 8

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவேல் 1-3

“உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்”

2:28, 29

தீர்க்கதரிசனம் சொல்லும் வேலையைப் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் செய்கிறார்கள். அவர்கள் “கடவுளுடைய மகத்தான செயல்களை” பற்றிப் பேசுகிறார்கள்; ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை’ அறிவிக்கிறார்கள். (அப் 2:11, 17-21; மத் 24:14) வேறே ஆடுகளும் இந்த வேலையைச் செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்

பெந்தெகொஸ்தே நாளில், பரலோக நம்பிக்கையுள்ள ஒரு கிறிஸ்தவர், வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களுக்கு ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை’ அறிவிப்பதன் மூலம் “தீர்க்கதரிசனம்” சொல்கிறார்

2:32

‘யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வது’ எதை அர்த்தப்படுத்துகிறது?

  • அந்தப் பெயரைத் தெரிந்துகொள்வது

  • அந்தப் பெயருக்கு மதிப்புக் கொடுப்பது

  • அந்தப் பெயர் தாங்கியவரைச் சார்ந்திருப்பது, நம்புவது

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘தீர்க்கதரிசனம் சொல்லும் வேலையில் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு நான் எப்படி ஆதரவு கொடுக்கலாம்?’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்