உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 செப்டம்பர் பக். 3
  • சமாரியப் பெண்ணிடம் இயேசு சாட்சி கொடுக்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சமாரியப் பெண்ணிடம் இயேசு சாட்சி கொடுக்கிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • நாம் எல்லாச் சமயங்களிலும் சாட்சிகளே
    நம் ராஜ்ய ஊழியம்—2009
  • உங்களால் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க முடியும்!
    நம் ராஜ்ய ஊழியம்—2010
  • சந்தர்ப்ப சாட்சி கொடுத்து யெகோவாவை துதியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2003
  • ஊழியத்தில் நம் திறமைகளை மெருகூட்ட... சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும் நோக்கத்தோடு பேச்சை ஆரம்பியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2014
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 செப்டம்பர் பக். 3
கிணற்றுக்குப் பக்கத்திலிருந்த சமாரியப் பெண்ணிடம் இயேசு பேசுகிறார்; சமாரியப் பெண் இயேசுவைப் பற்றி மற்றவர்களிடம் சொல்கிறாள்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 3-4

சமாரியப் பெண்ணிடம் இயேசு சாட்சி கொடுக்கிறார்

4:6-26, 39-41

இயேசுவால் எப்படிச் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க முடிந்தது?

  • 4:7—கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொல்லியோ, தான்தான் மேசியா என்பதைப் பற்றிச் சொல்லியோ இயேசு உரையாடலை ஆரம்பிக்கவில்லை; குடிப்பதற்குத் தண்ணீர் தரும்படி கேட்டுத்தான் பேச ஆரம்பித்தார்

  • 4:9—அந்தச் சமாரியப் பெண்ணின் இனத்தை வைத்து இயேசு முடிவுகட்டிவிடவில்லை

  • 4:9, 12—சர்ச்சையை ஏற்படுத்துகிற கேள்விகளை அவள் கேட்டபோதிலும், அந்த உரையாடலை இயேசு சரியான பாதையில் கொண்டுபோனார் —cf பக். 77 பாரா 3

  • 4:10—அந்தப் பெண்ணின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் ஒரு விஷயத்தை உதாரணமாகச் சொல்லி இயேசு உரையாடலை ஆரம்பித்தார்

  • 4:16-19—அந்தப் பெண் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்துவந்தபோதிலும், இயேசு அவளை கண்ணியமாக நடத்தினார்

சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதன் முக்கியத்துவத்தை இந்தப் பதிவு எப்படிக் காட்டுகிறது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்