பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 கொரிந்தியர் 7–9
திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது—ஒரு வரம்
திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது, அதிகமாக ஊழியம் செய்யவும், நட்பு வட்டாரத்தை விரிவாக்கவும், யெகோவாவோடு நெருங்கிய பந்தம் வைத்துக்கொள்ளவும் உதவியிருப்பதாக, இத்தனை வருஷங்களில், கிறிஸ்தவர்கள் நிறைய பேர் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா முழுவதும் பிரசங்கிப்பதற்காகப் பயணம் செய்கிறார்கள், 1937; கிலியட் பள்ளியில் பட்டம் பெற்ற ஒரு சகோதரி, தனக்கு நியமிக்கப்பட்ட மெக்சிகோவுக்கு வருகிறார், 1947
பிரேசிலில் ஊழியம்; மலாவியில் ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி
தியானிப்பதற்கு: நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், உங்கள் சூழ்நிலையை எப்படி நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்?
திருமணமாகாதவர்களை சபையில் இருப்பவர்கள் எப்படி உற்சாகப்படுத்தலாம், ஆதரிக்கலாம்?