உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 ஜூன் பக். 4
  • யெகோவா என்ன நினைப்பார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா என்ன நினைப்பார்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • யெகோவாவுக்கு பிடித்த மாதிரி தீர்மானம் எடுக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • நல்ல முடிவுகள் எடுப்பது எப்படி?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • கடவுளுடைய நியமங்கள் உங்களை வழிநடத்தட்டும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • விசுவாசத்தோடு இருங்கள் ஞானமான தீர்மானம் எடுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 ஜூன் பக். 4

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவா என்ன நினைப்பார்?

ஒரு தீர்மானத்தை எடுப்பதற்குமுன், அது சிறியதோ பெரியதோ, ‘யெகோவா என்ன நினைப்பார்?’ என்று யோசிக்கிறோமா? அவருடைய மனதிலுள்ள எல்லாவற்றையுமே நம்மால் புரிந்துகொள்ள முடியாதுதான். ஆனால், போதுமான அளவுக்கு அவரைப் பற்றி பைபிளில் அவர் பதிவு செய்திருக்கிறார்; “எந்தவொரு நல்ல வேலையையும் செய்வதற்கு” அவை நமக்கு உதவுகின்றன. (2தீ 3:16, 17; ரோ 11:33, 34) யெகோவாவின் விருப்பத்தை இயேசு தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார், தன் வாழ்க்கையில் அதற்கு முதலிடம் கொடுத்தார். (யோவா 4:34) நாமும், யெகோவாவுக்குப் பிரியமான தீர்மானங்களை எப்போதும் எடுப்போமாக!—யோவா 8:28, 29; எபே 5:15-17.

யெகோவாவின் விருப்பத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டே இருங்கள் (லேவி 19:18) என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • பைபிள் நியமங்களை நாம் ஏன் கடைப்பிடிக்க வேண்டும்?

  • இசையைத் தேர்ந்தெடுக்க எந்த நியமங்கள் உதவும்?

  • உடை, முடி அலங்கார விஷயத்தில் எந்த நியமங்கள் உதவும்?

  • வேறென்ன விஷயங்களில் நாம் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்?

  • யெகோவாவின் விருப்பத்தை நாம் எப்படி இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளலாம்?

பல பின்னணியைச் சேர்ந்த இளம் சகோதர சகோதரிகள் ஒன்றுசேர்ந்து ஃபோட்டோ எடுக்கிறார்கள். அவர்கள் வித்தியாசமான உடைகளில் இருக்கிறார்கள்

நான் எடுக்கும் தீர்மானங்கள், யெகோவாவோடு எனக்கு இருக்கும் பந்தத்தைப் பற்றி என்ன காட்டுகின்றன?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்