உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 ஜூலை பக். 7
  • கடவுள்பக்தியும் உடற்பயிற்சியும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுள்பக்தியும் உடற்பயிற்சியும்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • போட்டிவிளையாட்டுகளை அவற்றிற்குரிய சரியான இடத்தில் வைத்தல்
    விழித்தெழு!—1992
  • ஒரு விளையாட்டு அணியில் நான் சேரவேண்டுமா?
    விழித்தெழு!—1996
  • போட்டிவிளையாட்டுகளோடு இன்றுள்ள பிரச்னைகள்
    விழித்தெழு!—1992
  • அணி விளையாட்டுகள் எனக்கு அவை நல்லவையா?
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 ஜூலை பக். 7

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கடவுள்பக்தியும் உடற்பயிற்சியும்

ஒரு பெண் டென்னிஸ் பேட்டை வைத்திருக்கிறாள், ஒரு பையன் கூடைப்பந்தை வைத்திருக்கிறான், இன்னொரு பையன் பேஸ்பால் பேட்டை வைத்திருக்கிறான்

உடற்பயிற்சி நன்மை தருமா? தரும். ஆனால், ஆன்மீகப் பயிற்சியோடு ஒப்பிடும்போது அது ஓரளவுக்குத்தான் நன்மை தரும். (1தீ 4:8) அதனால், கிறிஸ்தவர்கள் விளையாட்டுகளுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.

ஸ்போர்ட்ஸ்—என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? என்ற ஒயிட்போர்டு அனிமேஷன் வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  1. சில பையன்கள் ஒன்றாகச் சேர்ந்து படகை ஓட்டுகிறார்கள்

    1. விளையாட்டுகளின் மூலம் என்ன திறமைகளை நாம் வளர்த்துக்கொள்ளலாம்?

  2. ஒரு பையன் தன்னுடைய எல்லா விளையாட்டுப் பொருள்களுக்கும் அடியில் நசுங்கிக் கிடக்கிறான்

    2. ஒரு விளையாட்டு நமக்கு நல்லதா கெட்டதா என்பதைத் தீர்மானிக்க என்ன மூன்று விஷயங்கள் உதவும்?

  3. கோபமான ஒரு பெண் குத்துச்சண்டைக்கான கையுறைகளைப் போட்டுக்கொள்கிறாள்

    3. என்ன விளையாட்டுகளைப் பார்ப்பது அல்லது விளையாடுவது என்பதை முடிவு செய்ய சங்கீதம் 11:5 எப்படி நமக்கு உதவும்?

  4. அளவுக்கு அதிகமான போட்டி மனப்பான்மையும் பெருமையும் கொண்ட ஒரு பையன், மற்ற இரண்டு பையன்களிடம் தன்னைப் பற்றிப் பெருமையடிக்கிறான்

    4. எப்படி விளையாடுவது என்பதை முடிவு செய்ய பிலிப்பியர் 2:3 மற்றும் நீதிமொழிகள் 16:18 எப்படி உதவும்?

  5. சபைக் கூட்டத்தில் ஒரு பெண் தூங்குகிறாள்

    5. விளையாட்டுகளைப் பார்ப்பதில் அல்லது விளையாடுவதில் அளவுக்கு அதிகமான நேரத்தைச் செலவிடாமல் இருக்க பிலிப்பியர் 1:10 எப்படி நமக்கு உதவும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்