உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 அக்டோபர் பக். 6
  • யெகோவாவின் வேலையைச் செய்ய எப்படித் தகுதி பெறலாம்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் வேலையைச் செய்ய எப்படித் தகுதி பெறலாம்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • நீங்கள் செய்யும் வேலையை யாரும் பார்க்கவில்லையா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட்ட பூர்வ கால விசுவாசிகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • யெகோவாவின் ஈவாகிய பரிசுத்த ஆவி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுதல் —முதல் நூற்றாண்டிலும் இன்றும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 அக்டோபர் பக். 6
பெசலெயேலும் அகோலியாபும் வழிபாட்டுக் கூடாரத்தில் வைப்பதற்கான தங்கப் பொருள்களை வடிவமைக்கிறார்கள். ஒருவர், கேருபீனுடைய நுணுக்கமான பாகங்களைச் சுத்தியால் செதுக்குகிறார். இன்னொருவர், தங்கத் தகட்டை சுத்தியால் அடிக்கிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 35-36

யெகோவாவின் வேலையைச் செய்ய எப்படித் தகுதி பெறலாம்?

35:25, 26, 30-35; 36:1, 2

வழிபாட்டுக் கூடாரம் சம்பந்தப்பட்ட வேலைகளைத் திறம்பட செய்ய பெசலெயேலுக்கும் அகோலியாபுக்கும் யெகோவாவுடைய சக்தி உதவியது. (அட்டைப் படம்.) யெகோவாவுடைய வல்லமையான இந்தச் சக்தி இன்றும் அவர்களுடைய ஊழியர்களுக்குக் கிடைக்கிறது. இதிலிருந்து நாம் எப்படி நன்மை அடையலாம்?

  • நம்மிடம் இருக்கும் திறமையை இன்னும் நன்றாகப் பயன்படுத்தி யெகோவாவுக்குச் சேவை செய்ய அவருடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்ய வேண்டும்

  • பைபிளை ஆழமாக ஆராய்ந்து படிக்க வேண்டும்

  • எந்தவொரு நியமிப்பு கிடைத்தாலும் அதை முழு மனதோடு செய்ய வேண்டும்

படத்தொகுப்பு: யெகோவாவின் சாட்சிகள் பல்வேறு ஆன்மீக வேலைகளில் ஈடுபடுகிறார்கள். 1. சகோதரிகள் கட்டுமான வேலையில் ஈடுபடுகிறார்கள். 2. சகோதரர் ஒருவர் ‘காவற்கோபுர’ படிப்பு நடத்துவதற்காகத் தயாரிக்கிறார். 3. சகோதரர் ஒருவர் கடைக்காரரிடம் பிரசங்கித்துக் கொண்டிருக்கும்போது, கூட இருக்கும் சகோதரர் எதிரிகள் யாராவது கவனிக்கிறார்களா என்று பார்க்கிறார். 4. ஒரு தம்பதி ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்கிறார்கள்.

எந்தெந்த நியமிப்புகளில் தகுதி பெற யெகோவா உங்களுக்கு உதவலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்