உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 டிசம்பர் பக். 6
  • பாவப் பரிகார நாளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பாவப் பரிகார நாளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • தூபம் காட்டுதல் மெய் வணக்கத்தின் ஓர் அம்சமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • லேவியராகமப் புத்தகம் சொல்லித்தரும் பாடங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • ‘ஜெபத்தைக் கேட்கிறவரை’ அணுகுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • தூபப்பொருள்
    சொல் பட்டியல்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 டிசம்பர் பக். 6
தலைமைக் குரு, தூபப்பொருளையும் தணலையும் எடுத்துக்கொண்டு மகா பரிசுத்த அறைக்குள் போகிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 16-17

பாவப் பரிகார நாளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்

16:12-15

பாவப் பரிகார நாளில் தூபப்பொருள் எரிக்கப்பட்டதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  • யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் செய்கிற அர்த்தமுள்ள ஜெபங்கள் அவருக்கு முன் செலுத்தப்படுகிற தூபம்போல் இருக்கிறது. (சங் 141:2) தலைமைக் குரு யெகோவாவுக்கு முன் ஆழ்ந்த பயபக்தியோடு தூபத்தை எடுத்துக்கொண்டு போனதுபோல, நாமும் ஆழ்ந்த பயபக்தியோடும் மரியாதையோடும் யெகோவாவிடம் ஜெபம் செய்கிறோம்.

  • தலைமைக் குரு, பலிகளைச் செலுத்துவதற்கு முன் தூபப்பொருளை எரிக்க வேண்டியிருந்தது. அதேபோல், இயேசுவும் தன் உயிரைப் பலியாகக் கொடுப்பதற்குமுன் யெகோவா அதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவர் உத்தமமாகவும் உண்மையாகவும் வாழ வேண்டியிருந்தது.

படத்தொகுப்பு: 1. ஒரு தம்பதி, வெளி ஊழியத்துக்குத் தயாரித்த பிறகு ஜெபம் செய்கிறார்கள். 2. அதே தம்பதி, டேப்லெட்டைப் பயன்படுத்தி ஒரு கார் டிரைவருக்குப் பிரசங்கிக்கிறார்கள்.

என்னுடைய பலிகள் யெகோவா ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கின்றனவா என்பதை நான் எப்படி உறுதி செய்துகொள்ளலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்