உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 ஜனவரி பக். 12
  • யெகோவா தன் மக்களை ஒழுங்கமைக்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா தன் மக்களை ஒழுங்கமைக்கிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • ஒருவருடைய தைரியமான செயலால் கிடைத்த பலன்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • யெகோவா தன் மக்களை எப்படி வழிநடத்துகிறார்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • செய்த தவறிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்கிறீர்களா?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 ஜனவரி பக். 12

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவா தன் மக்களை ஒழுங்கமைக்கிறார்

[எண்ணாகமம் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

இஸ்ரவேலர்கள் மூன்று மூன்று கோத்திரங்களாக முகாம் போட்டார்கள் (எண் 1:52, 53; w94 12/1 பக். 9 பாரா 4)

இஸ்ரவேலர்களுடைய முகாமில் 30 லட்சம் அல்லது அதற்கும் அதிகமானவர்கள் இருந்திருக்கலாம் (எண் 2:32, 33; it-1-E பக். 397 பாரா 4)

தன்னுடைய மக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் தன்னை வணங்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். இஸ்ரவேலர்களிடம் அவர் அதைத்தான் எதிர்பார்த்தார். நம்மிடமும் அதையே எதிர்பார்க்கிறார்.—1கொ 14:33, 40.

உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட இஸ்ரவேல் முகாமின் படம். வழிபாட்டுக் கூடாரம் நடுவில் இருக்கிறது. வழிபாட்டுக் கூடாரத்துக்கு ரொம்பப் பக்கத்தில் லேவி கோத்திரத்தைச் சேர்ந்த குடும்பத்தார் கூடாரம் போட்டிருக்கிறார்கள். அதாவது, கிழக்கே ஆரோனின் குடும்பத்தார், தெற்கே கோகாத்தியர்கள், மேற்கே கெர்சோனியர்கள், வடக்கே மெராரியர்கள் கூடாரம் போட்டிருக்கிறார்கள். இஸ்ரவேலின் 12 கோத்திரத்தார் தூரமாகக் கூடாரம் போட்டிருக்கிறார்கள். அதாவது, கிழக்கே இசக்கார், யூதா, செபுலோன் கோத்திரத்தாரும், தெற்கே காத், ரூபன், சிமியோன் கோத்திரத்தாரும், மேற்கே பென்யமீன், எப்பிராயீம், மனாசே கோத்திரத்தாரும், வடக்கே நப்தலி, தாண், ஆசேர் கோத்திரத்தாரும் கூடாரம் போட்டிருக்கிறார்கள்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவின் அமைப்புக்கு நான் எப்படி முழு ஆதரவு கொடுக்கலாம்?’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்