உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மார்ச் பக். 3
  • யெகோவா தன் மக்களை எப்படி வழிநடத்துகிறார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா தன் மக்களை எப்படி வழிநடத்துகிறார்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • “நானே உன் சொத்து”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இஸ்ரவேலர்களின் முகாமிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • பெருமையும் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும் வேண்டாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • “அந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரையும் நீங்கள் துரத்தியடிக்க வேண்டும்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மார்ச் பக். 3
ஆளும் குழு அங்கத்தினர் ஒருவர் JW பிராட்காஸ்டிங் ஸ்டுடியோவில் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவா தன் மக்களை எப்படி வழிநடத்துகிறார்?

தன்னுடைய மக்கள் எங்கே போக வேண்டும், எப்போது போக வேண்டும் என்பதை யெகோவா முடிவு செய்தார் (எண் 9:17, 18; it-1-E பக். 398 பாரா 3)

முகாமில் இருந்தவர்கள் உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது (எண் 9:21, 22; w11 4/15 பக். 4-5)

பாவ இயல்புள்ள மனிதர்களைப் பயன்படுத்தி யெகோவா தன் மக்களை வழிநடத்தினார் (எண் 10:5-8)

நம்மை வழிநடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படியும்போது நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்