உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மார்ச் பக். 10
  • “நானே உன் சொத்து”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “நானே உன் சொத்து”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • யெகோவா தன் மக்களை எப்படி வழிநடத்துகிறார்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • பெருமையும் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும் வேண்டாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • யெகோவாவிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டே இருங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • யெகோவாவே என் பங்கு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மார்ச் பக். 10

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“நானே உன் சொத்து”

குருமார்களுக்கும் லேவியர்களுக்கும் மிக உயர்ந்த, மிக முக்கியமான ஒரு வேலையை யெகோவா கொடுத்தார் (எண் 18:6, 7)

லேவி கோத்திரத்தாருக்கு எந்த நிலமும் சொத்தாகக் கொடுக்கப்படவில்லை; அதற்குப் பதிலாக, யெகோவாவே அவர்களுக்கு சொத்தாக இருந்தார் (எண் 18:20, 24; w11 9/15 பக். 13 பாரா 9)

லேவியர்களையும் குருத்துவ சேவையையும் ஆதரிப்பதற்காக நிலத்தின் விளைச்சலில் பத்திலொரு பாகத்தை இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள் (எண் 18:21, 26, 27; w11 9/15 பக். 7 பாரா 4)

தங்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதாக குருமார்களுக்கும் லேவியர்களுக்கும் யெகோவா வாக்குக் கொடுத்தார். அவருக்கு சேவை செய்வதற்காக நாம் தியாகங்களைச் செய்யும்போது, நம்முடைய தேவைகளை அவர் பார்த்துக்கொள்வார் என்பதில் உறுதியாக இருக்கலாம்.

படத்தொகுப்பு: தன் ஊழியர்களின் தேவைகளை யெகோவா கவனித்துக்கொள்கிறார். 1. ஒரு சகோதரி பணத்தை உறையில் போடுகிறார். 2. கதவுக்கு அடியில் அந்த உறை செருகி வைக்கப்பட்டிருக்கிறது. 3. கணவனை இழந்த ஒரு தாய் தன் மகளை அணைத்துக்கொண்டு உறையில் இருக்கும் பணத்தைப் பார்க்கிறாள்.
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்