உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 ஜனவரி பக். 4
  • யெகோவாவிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டே இருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டே இருங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • “நானே உன் சொத்து”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • தைரியத்தையும் மன உறுதியையும் பக்திவைராக்கியத்தையும் காட்டினார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • மனோவாவிடமிருந்தும் அவருடைய மனைவியிடமிருந்தும் பெற்றோர்களுக்குப் பாடங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • பெருமையும் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும் வேண்டாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 ஜனவரி பக். 4

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாவிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டே இருங்கள்

இஸ்ரவேலர்கள் திரும்பத் திரும்ப யெகோவாவிடம் ஆலோசனை கேட்டார்கள் (நியா 20:17, 18, 23; w11 9/15 பக். 32 பாரா 3)

யெகோவாவுடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைச் சரிசெய்ய இஸ்ரவேலர்கள் அவரையே முழுமையாக நம்பியிருந்ததை கடைசிவரை காட்டினார்கள் (நியா 20:26-28)

நாம் தொடர்ந்து யெகோவாவிடம் ஆலோசனை கேட்க வேண்டும், அவரையே முழுமையாக நம்பியிருக்க வேண்டும் (நியா 20:35; லூ 11:9; w11 9/15 பக். 32 பாரா 5)

படத்தொகுப்பு: 1. ஒரு சகோதரர் பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் ஆராய்ந்து பார்க்கிறார். 2. அந்தச் சகோதரர் டாக்டரிடம் பேசுகிறார், மருத்துவ முன்கோரிக்கை அட்டையை அவருக்குக் காட்டுகிறார்.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஒரு கஷ்டம் வர்றப்போ நான் உடனடியா யெகோவாகிட்ட ஆலோசன கேட்குறேனா? ஞானத்தயும் வழிநடத்துதலயும் கேட்டு அடிக்கடி அவர்கிட்ட ஜெபம் செய்றேனா?’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்