உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மார்ச் பக். 8
  • பெருமையும் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும் வேண்டாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பெருமையும் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும் வேண்டாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • “நானே உன் சொத்து”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • யெகோவா தன் மக்களை எப்படி வழிநடத்துகிறார்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • யெகோவா உங்களை அறிந்திருக்கிறாரா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • யெகோவாவிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டே இருங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மார்ச் பக். 8
கோராகுவும் இஸ்ரவேல் ஆண்களின் கும்பலும் மோசேயோடும் ஆரோனோடும் சண்டை போடுகிறார்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

பெருமையும் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும் வேண்டாம்

பெருமையும் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும் இருந்ததால் யெகோவாவின் ஏற்பாடுக்கு கோராகு கீழ்ப்படியவில்லை (எண் 16:1-3; w11 9/15 பக். 27 பாரா 12)

லேவியரான கோராகுவுக்கு ஏற்கெனவே நிறைய விசேஷப் பொறுப்புகள் இருந்தன (எண் 16:8-10; w11 9/15 பக். 27 பாரா 11)

கோராகுவின் கெட்ட புத்தியினால் வந்த விளைவு படு பயங்கரமாக இருந்தது (எண் 16:32, 35)

யெகோவாவின் சேவையில் நமக்கு விசேஷப் பொறுப்புகள் இருப்பதை நினைத்து பெருமையோடும் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையோடும் நடந்துகொள்ளக் கூடாது. நாம் பல காலமாக சத்தியத்தில் இருந்தால், அல்லது கடவுளுடைய அமைப்பில் நமக்கு மிக முக்கியமான பொறுப்புகள் இருந்தால் நாம் ரொம்பவே மனத்தாழ்மையோடு நடந்துகொள்ள வேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்