உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மார்ச் பக். 12
  • யெகோவா சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றுகிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றுகிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • லேவியர்களின் சேவை
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இஸ்ரவேலர்களின் முகாமிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • யெகோவா தன் மக்களை எப்படி வழிநடத்துகிறார்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • குறைசொல்லும் மனப்பான்மையை ஏன் தவிர்க்க வேண்டும்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மார்ச் பக். 12
இயற்கை பேரழிவுக்குப் பிறகு குப்பைக்கூளமாகக் கிடக்கும் தன் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருக்கிற ஒரு பெண்ணிடம், இரண்டு சகோதரிகள் பிரசங்கிக்கிறார்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவா சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றுகிறார்

மோவாபியர்கள் இஸ்ரவேலர்களுக்குக் கெடுதல் செய்ய நினைத்தார்கள் (எண் 22:3-6)

யெகோவா தன்னுடைய மக்கள் சார்பாக செயல்பட்டார் (எண் 22:12, 34, 35; 23:11, 12)

யாராலும் யெகோவாவை எதிர்த்து ஜெயிக்க முடியாது (எண் 24:12, 13; bt பக். 53 பாரா 5; it-2-E பக். 291)

கடவுளுடைய விருப்பத்தின்படி நல்ல செய்தி எல்லாருக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும். துன்புறுத்தல், பேரழிவுகள் என எவற்றாலும் இந்த வேலையைத் தடுத்து நிறுத்த முடியாது. கஷ்டங்கள் மத்தியிலும் நம் பரலோகத் தகப்பன்மேல் நம்பிக்கை வைத்து, அவருடைய வணக்கத்துக்கு முதலிடம் கொடுக்கிறோமா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்