உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மார்ச் பக். 4
  • குறைசொல்லும் மனப்பான்மையை ஏன் தவிர்க்க வேண்டும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குறைசொல்லும் மனப்பான்மையை ஏன் தவிர்க்க வேண்டும்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • புகார் செய்வதெல்லாம் தவறா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • யெகோவா சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றுகிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • ஒருவருடைய தைரியமான செயலால் கிடைத்த பலன்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • விசுவாசம் நமக்குத் தைரியத்தைத் தருகிறது
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மார்ச் பக். 4
அதிருப்தியடைந்த ஒரு சகோதரி, கையைக் கட்டிக்கொண்டு ராஜ்ய மன்றத்தில் மற்றவர்களோடு ஒட்டாமல் தனியாக நிற்கிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

குறைசொல்லும் மனப்பான்மையை ஏன் தவிர்க்க வேண்டும்?

குறைசொல்லும் மனப்பான்மையை யெகோவா வெறுக்கிறார் (எண் 11:1; w01 6/15 பக். 17 பாரா 20)

குறைசொல்வது, சுயநலமாக இருப்பதையும், நன்றியுணர்வு இல்லாததையும் காட்டுகிறது (எண் 11:4-6; w06 7/15 பக். 15 பாரா 7)

குறைசொல்வது, மற்றவர்களைச் சோர்வடையச் செய்கிறது (எண் 11:10-15; it-2-E பக். 719 பாரா 4)

வனாந்தரத்தில் இஸ்ரவேலர்கள் பல கஷ்டங்களை அனுபவித்தாலும், அவர்கள் நன்றியோடு இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தன. யெகோவா தருகிற ஆசீர்வாதங்களைப் பற்றி நாம் அடிக்கடி யோசித்துப்பார்த்தால் குறைசொல்லும் மனப்பான்மையைப் பெரும்பாலும் தவிர்க்க முடியும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்