உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மார்ச் பக். 13
  • கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • கேள்விகளைக் கேளுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • மக்களின் இதயத்தைத் தொடுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • அசுத்தமான பழக்கங்களை விட்டுவிட பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மார்ச் பக். 13

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் | ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க. . .

கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துங்கள்

கடவுளுடைய வார்த்தைக்கு வல்லமை இருக்கிறது! (எபி 4:12) கடவுளைப் பற்றித் தெரியாதவர்களின் இதயத்தைக்கூட அது தொடும். (1தெ 1:9; 2:13) பைபிளிலிருந்து நாம் காட்டுகிற ஒரு உண்மையை ஒருவர் புதிதாகக் கேள்விப்படும்போது அவர் ரொம்பவே ஆச்சரியப்படலாம். அதைப் பார்த்து நாமும் ரொம்ப சந்தோஷப்படுவோம்.

சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்—கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை உணர்த்துவதில் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ‘சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்​—⁠கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை உணர்த்துவதில்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. ஜேட் வசனம் வாசிப்பதை நீட்டா கவனித்துக் கேட்கிறாள்.

    வசனத்தைக் காட்டும்போது கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை நீட்டா எப்படி உணர்த்தினாள்?

  • ‘சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்​—⁠கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை உணர்த்துவதில்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. ஜேட் வசனத்தை சத்தமாக வாசிக்கிறாள்.

    வசனத்தைச் சத்தமாக வாசிக்கச் சொல்லி, அதிலிருக்கும் முக்கியமான குறிப்பை எடுத்துச் சொல்வதன் மூலம் கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை நீட்டா எப்படி உணர்த்தினாள்?

  • ‘சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்​—⁠கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை உணர்த்துவதில்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. நீட்டாவைப் பார்த்து ஜேட் புன்னகைக்கிறாள்.

    அந்த வசனம் ஜேடுடைய இதயத்தைத் தொட்டது என்று எப்படிச் சொல்லலாம்? அது நீட்டாவின் மனதுக்கு எப்படி இருந்தது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்