உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 செப்டம்பர் பக். 12
  • யெகோவாவுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படியுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • பன்னிரண்டு உளவாளிகள்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • முழு இருதயத்தோடு யெகோவாவில் நம்பிக்கையாயிருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • யெகோவா இஸ்ரவேலர்களுக்காகப் போர் செய்கிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இஸ்ரவேலர்களுக்கு யோசுவாவின் கடைசி வார்த்தைகள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 செப்டம்பர் பக். 12

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாவுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படியுங்கள்

சின்ன வயதிலிருந்தே காலேப் யெகோவாவுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படிந்தார் (யோசு 14:7, 8)

வளர்ந்து ஆளான பிறகும் கஷ்டமான நியமிப்புகளைச் செய்வதற்கு காலேப் யெகோவாவை நம்பியிருந்தார் (யோசு 14:10-12; w04 12/1 பக். 12 பாரா 2)

யெகோவாவுக்கு முழு இதயத்தோடு சேவை செய்ததால் நிறைய பலன்களை அனுபவித்தார் (யோசு 14:13, 14; w06 10/1 பக். 18 பாரா 11)

படங்களின் தொகுப்பு: யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்துவருகிற ஒரு சகோதரி, வயதாவதால் ஏற்படுகிற சில கஷ்டங்களைச் சமாளிக்கிறார். 1. கைத்தடியைத் தாங்கலாகப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து ஜெபம் செய்கிறார். 2. ஓர் இளம் சகோதரியோடு சேர்ந்து பொது ஊழியம் செய்கிறார். 3. சபையில் இருக்கும் இளம் பிள்ளைகளுக்கு ஃபோட்டோ ஆல்பத்தைக் காட்டுகிறார். 4. நம்பிக்கை மிளிர புன்னகை செய்கிறார்.

யெகோவாவின் வழிநடத்துதலின்படி செய்ததால் அவருடைய விசுவாசம் பலமாகிக்கொண்டேபோனது. யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதங்களையும் அனுபவித்தார். நாம் செய்யும் ஜெபங்களுக்கு யெகோவா பதில் கொடுப்பதைப் பார்க்கும்போதும் மற்ற வழிகளில் அவர் நம்மை வழிநடத்துவதைப் பார்க்கும்போதும், அவருக்கு தொடர்ந்து சேவை செய்வதற்குத் தேவையான பலம் நமக்குக் கிடைக்கிறது.—1யோ 5:14, 15.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்