உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 செப்டம்பர் பக். 13
  • யெகோவாவை எப்போதும் உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவை எப்போதும் உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • ஜேசன் வோல்ட்ஸ்: யெகோவாவுக்கு சேவை செய்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்!
    பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
  • யெகோவா என்ன நினைப்பார்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இளைஞர் கேட்கின்றனர்
    விழித்தெழு!—1997
  • கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவியுங்கள்
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 செப்டம்பர் பக். 13

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவாவை எப்போதும் உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

வேலை கிடைப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? அப்படியென்றால், கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் முதலிடத்தில் வைப்பதற்கு நீங்கள் சிரமப்படலாம். அதோடு, யெகோவாவுக்கு நீங்கள் செய்கிற சேவைக்குத் தடையாக இருக்கிற ஒரு வேலையோ பைபிளுக்கு விரோதமாக இருக்கிற ஒரு வேலையோ கிடைத்தாலும் பரவாயில்லை என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் யெகோவா, “தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்கு” தன்னுடைய பலத்தைக் காட்டுவார் என்பதில் சந்தேகமே வேண்டாம்! (2நா 16:9) அவர் நமக்கு உதவுவதையும் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் யாராலும் எவற்றாலும் தடுக்க முடியாது. (ரோ 8:32) அதனால், வேலை சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும்போது அவரை நம்பியிருங்கள். அவருடைய சேவையை முதலிடத்தில் வையுங்கள்.—சங் 16:8.

யெகோவாவுக்காக முழு மூச்சோடு வேலை செய்யுங்கள் என்ற வீடியோவைப் பாருங்கள். பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • “யெகோவாவுக்காக முழு மூச்சோடு வேலை செய்யுங்கள்” என்ற வீடியோவில் வரும் காட்சி. வேலை செய்யும் இடத்தில் ஜேசன் லஞ்சம் வாங்காததை தாமஸ் கவனிக்கிறார்.

    ஜேசன் ஏன் லஞ்சம் வாங்கவில்லை?

  • “யெகோவாவுக்காக முழு மூச்சோடு வேலை செய்யுங்கள்” என்ற வீடியோவில் வரும் காட்சி. வேலை செய்யும் இடத்தில் ஜேசன் குப்பையை அகற்றுகிறார்.

    கொலோசெயர் 3:23-ல் சொல்லியிருப்பது போல் நாம் எப்படிச் செய்யலாம்?

  • “யெகோவாவுக்காக முழு மூச்சோடு வேலை செய்யுங்கள்” என்ற வீடியோவில் வரும் காட்சி. தாமஸுக்கு ஜேசன் பைபிள் படிப்பு நடத்துகிறார்.

    ஜேசனின் முன்மாதிரியிலிருந்து தாமஸ் என்ன கற்றுக்கொண்டார்?

  • “யெகோவாவுக்காக முழு மூச்சோடு வேலை செய்யுங்கள்” என்ற வீடியோவில் வரும் காட்சி. கூட்டத்துக்குப் போவதற்காக ஜேசனும் தாமஸும் சரியான நேரத்தில் வேலையைவிட்டு கிளம்புகிறார்கள்.

    எதைச் செய்தாலும் யெகோவாவை மனதில் வைத்து செய்யுங்கள்

    மத்தேயு 6:22 சொல்வதுபோல் நாம் எப்படிச் செய்யலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்