உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 செப்டம்பர் பக். 15
  • உயிர்த்தெழுதல் நடக்கும்வரை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உயிர்த்தெழுதல் நடக்கும்வரை
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • பாசமுள்ளவர்களைப் பறிகொடுக்கும்போது
    வேறுசில தலைப்புகள்
  • உயிர்த்தெழுதல்—உங்கள் மீது செல்வாக்கு செலுத்தும் ஒரு போதனை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • உயிர்த்தெழுதல் நம்பிக்கை—உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • உயிர்த்தெழுதலை உண்மையிலேயே நம்புகிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 செப்டம்பர் பக். 15
பூஞ்சோலை பூமியில் ஒரு அம்மா, உயிர்த்தெழுப்பப்பட்ட தன்னுடைய மகளைக் கட்டியணைக்கிறார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

உயிர்த்தெழுதல் நடக்கும்வரை

நாம் உயிருக்கு உயிராய் நேசிக்கிற ஒருவர் இறக்கும்போது, உயிர்த்தெழுதல் நம்பிக்கை நமக்கு ஆறுதல் கொடுக்கிறது. ஆனாலும், பாவமும் மரணமும் ஒரு கம்பளியைப் போல மூடி நம்மை மூச்சுத் திணற வைக்கின்றன. (ஏசா 25:7, 8) “எல்லா படைப்புகளும் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன” என்று பைபிள் சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம். (ரோ 8:22) உயிர்த்தெழுதல் நடக்கும்வரை நம்முடைய அன்பானவர்களின் இழப்பை நாம் எப்படிச் சமாளிக்கலாம்? அதற்கு உதவுகிற ஆலோசனைகள் பைபிளில் இருக்கின்றன.

பாசமுள்ளவர்களைப் பறிகொடுக்கும்போது என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • டான்யெலும் மாசெஹிரோ-யொஷமி தம்பதியும் எப்படிப்பட்ட வேதனையை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்?

  • வீடியோவில் பார்த்த ஐந்து ஆலோசனைகள் அவர்களுக்கு எப்படி உதவியாக இருந்தன?

  • உண்மையான ஆறுதலை யாரால் கொடுக்க முடியும்?—2கொ 1:3, 4.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்