உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp21 எண் 1 பக். 16
  • உங்கள் ஜெபத்தைக் கடவுள் கேட்கிறாரா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்கள் ஜெபத்தைக் கடவுள் கேட்கிறாரா?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் என்ன சொல்கிறது?
  • நம் ஜெபங்களைக் கடவுள் கேட்கிறாரா?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
  • கடவுள் நம்மை ஏன் ஜெபம் செய்ய சொல்கிறார்?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
  • ‘உங்கள் விண்ணப்பங்களைத் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • ஜெபம்—நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பாக்கியம்
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
wp21 எண் 1 பக். 16

உங்கள் ஜெபத்தைக் கடவுள் கேட்கிறாரா?

நீங்கள் செய்கிற ஜெபத்தைக் கடவுள் உண்மையிலேயே கேட்கிறார் என்று நினைக்கிறீர்களா?

பைபிள் என்ன சொல்கிறது?

ஒரு பெண் பைபிள் படித்துக்கொண்டிருக்கிறார்.
  • கடவுள் கேட்கிறார். ‘யெகோவா தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார். . . . உதவிக்காக அவர்கள் கதறுவதைக் கேட்கிறார்’ என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.—சங்கீதம் 145:18, 19.

  • தன்னிடம் ஜெபம் செய்ய வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். “உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள்” என்று பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது.—பிலிப்பியர் 4:6.

  • கடவுள் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். நாம் படுகிற வேதனையையும் கவலையையும் பற்றி யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். அவர் நமக்கு உதவ ஆசையாக இருக்கிறார். “அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—1 பேதுரு 5:7.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்