உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mrt கட்டுரை 108
  • வறுமைக்கு இயேசு முற்றுப்புள்ளி வைப்பார்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வறுமைக்கு இயேசு முற்றுப்புள்ளி வைப்பார்!
  • வேறுசில தலைப்புகள்
  • இதே தகவல்
  • இயேசு போர்களுக்கு முடிவு கட்டுவார்
    வேறுசில தலைப்புகள்
  • இயேசுவைப் போல் ஏழைகள்மீது அக்கறை காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • குற்றச்செயல்களுக்கு இயேசு முடிவுகட்டுவார்!
    வேறுசில தலைப்புகள்
  • யாரை நம்புவது?—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
மேலும் பார்க்க
வேறுசில தலைப்புகள்
mrt கட்டுரை 108
பிச்சை கேட்டு கையேந்தி இருக்கும் ஒரு நபர்.

panitan/stock.adobe.com

வறுமைக்கு இயேசு முற்றுப்புள்ளி வைப்பார்!

பூமியில் இருந்தபோது இயேசு மக்கள்மீது நிறைய அன்பு காட்டினார். முக்கியமாக, ஏழைகளிடமும் கஷ்டத்தில் தவித்தவர்களிடமும் ரொம்பவே பாசமாக நடந்துகொண்டார். (மத்தேயு 9:36) மற்றவர்களுக்காக அவருடைய உயிரையே கொடுத்தார். (மத்தேயு 20:28; யோவான் 15:13) சீக்கிரத்தில், கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு தன் அதிகாரத்தையும் சக்தியையும் பயன்படுத்தி இந்த முழு பூமியிலிருந்தும் வறுமையை அடியோடு ஒழித்துக்கட்டுவார். இந்த விதத்தில், மக்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை மறுபடியும் நிரூபித்துக் காட்டுவார்.

இயேசு செய்யப்போவதை ஒரு கவிதையாக பைபிள் இப்படிச் சொல்கிறது:

  •  “எளியவர்களுக்காக அவர் வழக்காடட்டும். ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாற்றட்டும்.”—சங்கீதம் 72:4.

இயேசு இதுவரை செய்திருக்கும் விஷயங்களுக்காகவும் இனிமேல் செய்யப்போகிற விஷயங்களுக்காகவும் நாம் எப்படி நன்றி காட்டலாம்? ஒரு வழி, இயேசு பிரசங்கித்த “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை” தெரிந்துகொள்வது. (லூக்கா 4:43) “கடவுளுடைய அரசாங்கம் என்பது என்ன?” என்ற கட்டுரையை வாசியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்