உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwbq கட்டுரை 21
  • எல்லா துன்பங்களுக்கும் பிசாசுதான் காரணமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எல்லா துன்பங்களுக்கும் பிசாசுதான் காரணமா?
  • பைபிள் தரும் பதில்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் தரும் பதில்
  • இந்த உலகம் யார் கையில்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • பைபிள் தரும் பதில்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • நித்திய வாழ்க்கைக்கு ஓர் எதிரி
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • பிசாசு வெறும் மூடநம்பிக்கை மட்டுமல்ல
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
மேலும் பார்க்க
பைபிள் தரும் பதில்கள்
ijwbq கட்டுரை 21
பிசாசின் கை பூமியைப் பிடித்திருக்கிறது

எல்லா துன்பங்களுக்கும் பிசாசுதான் காரணமா?

பைபிள் தரும் பதில்

பிசாசாகிய சாத்தான் ஒரு நிஜமான நபர் என்பதை பைபிள் வெளிப்படுத்துகிறது; பயங்கரமான நிழல் உலக தாதாவைப் போலவே அவன் ‘பொய்யான அடையாளங்களையும்’ ‘ஏமாற்று வேலைகளையும்’ செய்து, தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுகிறான். சொல்லப்போனால், “ஒளியின் தூதனைப் போல் வேஷம் போடுகிறான்” என்று பைபிள் சொல்கிறது. (2 தெசலோனிக்கேயர் 2:9, 10; 2 கொரிந்தியர் 11:14) பிசாசாகிய சாத்தான் இருக்கிறான் என்பதற்கு இந்த உலகத்தில் ஏற்பட்டிருக்கிற மோசமான பாதிப்புகளே அத்தாட்சி அளிக்கின்றன.

ஆனாலும், எல்லா துன்பங்களுக்குமே சாத்தான் காரணமல்ல. ஏன் அப்படிச் சொல்கிறோம்? நல்லதைச் செய்வதா கெட்டதைச் செய்வதா என்று சுதந்திரமாக முடிவு செய்கிற திறனுடன்தான் மனிதர்களைக் கடவுள் படைத்திருக்கிறார். (யோசுவா 24:15) தவறான முடிவுகளை எடுக்கும்போது, விபரீத விளைவுகளை அறுவடை செய்கிறோம்.—கலாத்தியர் 6:7, 8.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்