எசேக்கியேல் 35:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நீ பல காலமாக இஸ்ரவேலர்கள்மேல் பகையைக் காட்டிவருகிறாய்.+ அவர்களுக்கு இறுதி தண்டனை கிடைத்த நாளிலே,+ அதாவது அழிவு நாளிலே, அவர்களை எதிரிகளிடம் பிடித்துக் கொடுத்து வாளுக்குப் பலியாக்கினாய்.”’
5 நீ பல காலமாக இஸ்ரவேலர்கள்மேல் பகையைக் காட்டிவருகிறாய்.+ அவர்களுக்கு இறுதி தண்டனை கிடைத்த நாளிலே,+ அதாவது அழிவு நாளிலே, அவர்களை எதிரிகளிடம் பிடித்துக் கொடுத்து வாளுக்குப் பலியாக்கினாய்.”’