உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 121
  • மனிதரை விடுதலையாக்கும் சத்தியம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனிதரை விடுதலையாக்கும் சத்தியம்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • கிறிஸ்தவர்கள் ஆவியோடும் சத்தியத்தோடும் வணங்குகிறார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • சத்தியத்தின் கடவுளை பின்பற்றுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • சத்தியத்தை ஏன் தேடவேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 121

பாட்டு 121

மனிதரை விடுதலையாக்கும் சத்தியம்

(யோவான் 8:32)

1. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும்

சுட்டிக்காண்பித்தது உயர்ந்த ஒரு சத்தியம்.

மாந்தரை விடுவிக்கும் தேவவித்து சத்தியம்,

கிறிஸ்து இயேசு மூலம் மெய்ஜீவன் பறும்சத்தியம்.

2. ‘நானே வழி, சத்தியம், ஜீவன்,’ என்று இயேசு சொன்னார்.

நம் பாவம் சுமந்து தம் இரத்தம் சிந்தவே வந்தார்.

தம் பிதா மெய்யர் என நிரூபிக்க வந்தாரே.

“முடிவுகாலத்தில்” சத்ருவைக் கீழ்ப்படுத்தவே.

3. யெகோவாவின் மைந்தன்மூலம் சத்தியம் வந்தது,

பாவமெல்லாம் என்றுமாய் நீங்கும் உறுதி உண்டு.

தேவநாமம் போற்றிடும் வாக்கு வித்து அவரே,

ராஜாசாரியராய் ஆள்கிற உண்மை உரைப்போமே.

4. விசுவாசம் ஏவும் சத்தியம் கொண்டு பிரசங்கிப்போம்,

நற்செய்தி சொல்ல ஆயத்தமாக இருக்கிறோம்.

மேசியானிய ராஜ்யமே அச்சத்தியம், பாராட்டவேண்டும்,

யாவர்காண உயர்த்தி, நாம் உழைத்திடவேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்