உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 78
  • “சுத்தமான பாஷை” பேசுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “சுத்தமான பாஷை” பேசுதல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • “சுத்தமான பாஷை”—சரளமாகப் பேசுகிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • “பூமியெங்கும் ஒரே மொழி இருந்தது”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • பிற மொழி பேசுபவர்களுக்கு உதவுதல்
    நம் ராஜ்ய ஊழியம்—2009
  • பாஷை திரள் கூட்டமான வணக்கத்தாரைக் கூட்டிச்சேர்க்கிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 78

பாட்டு 78

“சுத்தமான பாஷை” பேசுதல்

(செப்பனியா 3:9)

1. தேவ மக்களின் சுத்தமான

பாஷைகாக்கிறது மெய்ஐக்கியத்தை.

அதன் சொற்கள் உள்ளத்தை மகிழ்விக்கும்;

அன்பு நற்கிரியை ஏவும்.

2. யெகோவா இந்தப் பாஷைக்கு மாற்றினார்,

தாழ்மையுள்ளோர்க்குக் கொடுத்தார்.

இதைக்கற்பிக்கமுன் வருகின்றனர்;

உலக வழி விட்டனர்.

3. தீய எண்ணம், பழக்கம் கைவிடுவர்;

இந்தப்பாஷை கற்கின்றனர்.

தம் வாழ்க்கையைச் சுத்திகரிக்கின்றனர்,

பேச உதவுகின்றனர்.

4. நம் தேவனை ஒன்றாய் சேர்ந்து சேவிப்போம்;

வழி நடத்தப்படுவோம்.

“சுத்தமான பாஷை”யில் பிரசங்கிப்போம்;

ராஜ்ய செய்தி அறிவிப்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்