உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 224
  • “என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • “என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • இயேசு புத்துணர்ச்சி தந்தார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • அழுத்தத்திலிருந்து விடுதலை—நடைமுறையான பரிகாரம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • “என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 224

பாட்டு 224

“என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்”

(மத்தேயு 11:28-30)

1. இளைத்துஉழைப்போரே,

நெருக்கப்படுவோரே,

‘இளைப்பாறவாருங்கள்,’

இதேசுவின்வார்த்தைகள்.

2. ‘சாந்தம்தாழ்மையுள்ளோர்நான்

உலகத்தாரல்லநான்.

என்அன்பின்கலைகற்று,

தப்புபகையினின்று.’

3.‘ என்சுமைஇலேசானதே.

நுகம்மெதுவானதே.

நீதியானோர்க்குஈவேன்.

மனாறுதல்தருவேன்.’

4. தேவசித்தம்செய்திட,

உன்னோடுஉழைத்திட,

கிறிஸ்துக்குண்மையாயிரு.

அவர்பலத்தைப்பெறு.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்