உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 33
  • “யெகோவாதாமே ராஜாவாகிவிட்டார்!”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “யெகோவாதாமே ராஜாவாகிவிட்டார்!”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவா நம் ராஜா!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • நம் ராஜா யெகோவா!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • உன்னதமானவருக்கு ஒரு பாட்டு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 33

பாட்டு 33

“யெகோவாதாமே ராஜாவாகிவிட்டார்!”

(சங்கீதம் 97:1)

1. யெகோவாவுக்கு நன்றி சொல்வீர்.

அவர் செயல்களைத் தெரிவிப்பீர்.

மகிழ்ந்து தேவனுக்குக் கீதம்பாடுவீர்.

அவர் மாசெயல்கள் நினைப்பீர்.

(பல்லவி)

2. அவர் மகிமை தெரிவிப்பீர்

இரட்சிப்பை நாள்தோறும் அறிவிப்பீர்.

யெகோவாமாவல்லர், துதிக்குப்பாத்திரர்.

அவர் பயப்படத்தக்கவர்.

(பல்லவி)

3. யெகோவா வல்லவர், புகழ்வீர்.

குமாரனைத் தந்தார். நன்றி சொல்வீர்.

பரிசுத்த அலங்காரத்தில் பணிவீர்.

யெகோவாவின் துதிபேசுவீர்.

(பல்லவி)

வானங்கள் பூரிக்க பூமி மகிழவே.

யெகோவாதேவன் ராஜாவானாரே!

வானங்கள்பூரிக்க,பூமிமகிழவே,

யெகோவா தேவன் ராஜாவானாரே!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்