உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 38
  • உண்மையாயிருத்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உண்மையாயிருத்தல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெறுவது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • உண்மைப் பற்றுறுதியுள்ளோரைப் பாருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • “நீங்கள் ஒருவர்தான் பற்றுமாறாதவர்”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • உண்மைத்தன்மை—அதன் கிரயம் என்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 38

பாட்டு 38

உண்மையாயிருத்தல்

(சங்கீதம் 18:25)

1. யெகோவாவுக்குண்டு ஜனம்,

ஏற்றனர் அவர் நாமம்.

உண்மையான சபையினர்

தேவ புகழ் பாடுவர்.

ஆவிக்குரிய உணவு

நன்றியாய் தினம் உண்டு.

வாக்கு, செயல், சிந்தைகாப்பர்,

தேவனை மகிழ்விப்பர்.

2. உண்மையாயிருக்கும் சபை;

காண்பிப்போம் உண்மைத்தன்மை,

உறுதியாய்ஆதரிப்போம்.

துன்பத்திலும் பிரியோம்.

தீங்கேற்படாமல் பார்ப்போமே,

அக்கறைகள் காப்போமே.

அபாயம் கண்டு விரைவோம்

எச்சரிப்பு ஒலிப்போம்.

3. உதவுவோம் புதியோர்க்கும்,

பலவீனர்களுக்கும்.

படிப்பிலும் உதவுவோம்.

ஊழியத்தில் உதவுவோம்.

குடும்ப உறவு காப்போம்.

வஞ்சித்தலைத் தவிர்ப்போம்.

எவ்வுறவிலும் காண்பிப்போம்,

உண்மையாக இருப்போம்.

4. உலகம் உண்மையற்றதே,

நாமோ உண்மை காப்போமே.

நடப்போம் உண்மைத்தன்மையில்,

ஆம், கிறிஸ்தவ வழியில்.

நிரூபிப்பாய் சாத்தான் பொய்யன்,

யெகோவா உண்மை தேவன்.

அவரை மகிழ்விக்கலாம்,

அவர்தயை பெறலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்