உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 13
  • கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • கிறிஸ்தவ அர்ப்பணம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • கிறிஸ்தவ அர்ப்பணம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ஒப்புக்கொடுக்கப்பட்டிருத்தல்—யாருக்கு?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • கடவுள் தெரிந்தெடுத்த ஜனத்தில் பிறந்தவர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 13

பாட்டு 13

கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தல்

(யாத்திராகமம் 39:30)

1. யெகோவாசர்வலோகத்தைப்

படைத்தார்சிறப்பாய்.

விண், மண்சொந்தம் அவருக்கு,

தம்கைவேலைபாரு.

ஜீவ சுவாசத்தைக்கொடுத்தார்,

சிருஷ்டிக்குக்காண்பித்தார்.

அனைத்தின்துதிக்குரியவர்,

வணக்கத்திற்குப்பாத்திரர்.

2. பண்டையஇஸ்ரவேல்மக்கள்

சீனாயில்சொன்னார்கள்:

யெகோவாதந்தசட்டங்கள்

கீழ்ப்படிவோம்நாங்கள்.

அவர்அவர்கள்நாயகர்,

கடலில்மீட்டாரே.

ஒப்புக்கொடுத்ததேசமாக

நிரூபிக்கவேண்டுமே.

3. நீதிநிறைவேற்ற

இயேசு முழுக்காட்டப் பெற்றார்.

தம்மைத் தாழ்மையாய் அளித்தார்,

தேவசித்தம் செய்தார்.

யோர்தானில் கரையேறினார்,

அபிஷேகம் பெற்றார்.

தேவனுக்கற் பணித்தவராய்,

உண்மையாக இருப்பார்.

4. யெகோவாவே, உம்பேர்போற்ற

உம்முன்வருகிறோம்

தம்மையாய்ச் சொந்தம் துறந்து

ஒப்புக்கொடுக்கிறோம்.

ஒரேபேறானவர் தந்தீர்;

தம் உயிர் ஈந்தாரே.

இனிமேல் வாழோம் எமக்கென்று,

வாழ்வோம், சாவோம் உமக்கே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்