உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 ஜூன் பக். 5
  • உடைந்த உள்ளங்களை யெகோவா கைவிட மாட்டார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உடைந்த உள்ளங்களை யெகோவா கைவிட மாட்டார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • யெகோவாவின் மன்னிப்பைப் பெற...
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • ‘நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயம்’ மன்னிப்பைத் தேடும்போது . . .
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • ஆவிக்குரிய சுகத்தை அளிக்கும் பாவ அறிக்கை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • தாவீது ராஜா செய்த தவறு
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 ஜூன் பக். 5

பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 45-51

உடைந்த உள்ளங்களை யெகோவா கைவிட மாட்டார்

ஒரு பணக்காரன் ஏழை மனிதனுடைய ஆட்டுக்குட்டியை எடுத்து கொண்ட உதாரணம் தாவீது செய்த தவறை அவருடைய மனசாட்சி அவருக்கு உணர்த்தியது

பத்சேபாளோடு செய்த பெரிய பாவத்தை நாத்தான் தீர்க்கதரிசி தாவீதுக்கு உணர்த்தினார். அந்த தவறை உணர்ந்து சங்கீதம் 51-ஐ எழுதினார். தாவீதின் மனசாட்சி அவரை குற்றப்படுத்தியது. செய்த தப்பை தாழ்மையோடு ஒத்துக்கொண்டார்.—2 சா 12:1-14.

பெரிய பாவத்தை செய்திருந்தாலும் தாவீதால் மறுபடியும் யெகோவாவோடு உள்ள நட்பை பலப்படுத்த முடியும்

51:3, 4, 8-12, 17

  • செய்த தவறை உணர்ந்து, அதை யெகோவாவிடம் சொல்லும் வரை அவருடைய மனசாட்சி குத்திக்கொண்டே இருந்தது

  • தன்னை கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதை நினைத்தபோது, எலும்புகள் நொறுங்கியது போல் உணர்ந்தார்

  • தன்னை யெகோவா மன்னிக்க வேண்டும், மறுபடியும் யெகோவாவோடு நட்பை பலப்படுத்திக்கொள்ள வேண்டும், இழந்த மன நிம்மதி திரும்ப கிடைக்க வேண்டும் என ஏங்கினார்

  • கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை தரும்படி யெகோவாவிடம் கெஞ்சினார்

  • தன்னை யெகோவா மன்னிப்பார் என தாவீது உறுதியாக நம்பினார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்