உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 9 பக். 12
  • படங்களை அல்லது வீடியோக்களைக் காட்டுவது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • படங்களை அல்லது வீடியோக்களைக் காட்டுவது
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • காணக்கூடிய உபகரணங்களைத் திறம்பட பயன்படுத்துதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • கல்வி புகட்டுகிற வீடியோக்களை உபயோகியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2006
  • பைபிள் படிப்பு படிப்பவர்களுக்கு வீடியோக்களைப் பயன்படுத்தி சொல்லிக்கொடுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • எய்ட்ஸ் பெற்றோரும் குழந்தைகளும் அறிய வேண்டியது
    விழித்தெழு!—1992
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 9 பக். 12

படிப்பு 9

படங்களை அல்லது வீடியோக்களைக் காட்டுவது

வசனம்

ஆதியாகமம் 15:5

சுருக்கம்: மனதில் பதியும் விதத்தில் முக்கியக் குறிப்புகளைக் கற்றுக்கொடுப்பதற்குப் படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைக் காட்டுங்கள்.

எப்படிச் செய்வது?

  • பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து, திறமையாகக் கற்றுக்கொடுங்கள். பேச்சில் முக்கியமான குறிப்புகளை வலியுறுத்துவதற்காக விளக்கப்படங்கள், நிலப்படங்கள், மற்ற படங்கள், கால அட்டவணைகள், பொருள்கள் போன்றவற்றைக் காட்டுங்கள்; சின்னச் சின்ன விவரங்களை வலியுறுத்துவதற்காக அவற்றைக் காட்டாதீர்கள். ஊழியத்தில் வீடியோக்களையும் நீங்கள் காட்டலாம். நீங்கள் என்ன காட்டுகிறீர்கள் என்பதை மட்டுமல்ல, அதிலுள்ள பாடத்தையும் ஞாபகத்தில் வைக்கக் கேட்பவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

  • தெளிவாகத் தெரியும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, மேடையிலிருந்து நீங்கள் ஒரு படத்தைக் காட்டினால், எல்லாருக்குமே தெரியும்படி பெரிதாக இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    நீங்கள் காட்ட நினைக்கும் படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை முன்கூட்டியே தயாராக வையுங்கள்.

ஊழியத்தில்

நீங்கள் சந்திப்பவரிடம், ஒரு பிரசுரத்திலுள்ள படத்தைக் காட்டிவிட்டு, அதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேளுங்கள். முக்கியக் குறிப்புகளை வலியுறுத்துவதற்கு, தேவைப்பட்டால் கூடுதலான கேள்விகளைக் கேளுங்கள். வீடியோவைப் போட்டுக் காட்டினால், அவருக்கு நன்றாகத் தெரியும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பொதுவாக, வீடியோ ஓடிக்கொண்டிருக்கும்போது நீங்கள் பேச வேண்டியதில்லை.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்