பாடல் 114
பொறுமையோடு இருங்கள்
1. வான் எல்-லாம் ஆ-ளும் தே-வன்
யெ-கோ-வா நீ-தி-யா-ன-வர்.
ஆண்-டாண்-டு கா-ல-மா-க,
தீ-மை-கள் எல்-லாம் பொ-றுத்-தார்.
தம் பே-ரின் ப-ழி நீக்-க,
ரொம்-ப கா-லம் ச-கித்-தார்.
அன்-போ-டும் க-னி-வோ-டும்,
நம்-மை ந-டத்-தி-னார்.
எல்-லோ-ரும் மீட்-பைக் கா-ண
ம-க-னைக்-கூ-டக் கொ-டுத்-தார்.
மண்-மீ-து அ-வர் காட்-டும்
பொ-று-மை வீ-ணாய்ப் போ-கா-தே.
2. எந்-நா-ளும் து-ணை-யா-கும்,
பொ-று-மை வாழ்-வில் இ-ருந்-தால்!
நெஞ்-சம்-தான் ப-த-றா-து,
என்-றும் நி-தா-னம் இ-ருக்-கும்.
நற்-பண்-பை மட்-டும் பார்க்-கும்,
கு-றை-கள் மன்-னித்-தி-டும்,
நம் வாழ்-வில் சு-மை நீக்-கும்
பண்-பு பொ-று-மை-யே.
நம் நெஞ்-சில் இந்-த பண்-பை,
ஆ-டை போல் அ-ணிந்-து-கொள்-வோம்.
நம் வாழ்-வும் நி-லை-யா-கும்,
யெ-கோ-வா நெஞ்-சம் நாம் வெல்-வோம்.
(பாருங்கள்: யாத். 34:14; ஏசா. 40:28; 1 கொ. 13:4, 7; 1 தீ. 2:4.)