உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 22
  • கடவுளுடைய ஆட்சி வருக!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய ஆட்சி வருக!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • கடவுளுடைய ஆட்சி வருக!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • நம் ராஜா யெகோவா!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவா நம் ராஜா!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • “யெகோவாதாமே ராஜாவாகிவிட்டார்!”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 22

பாடல் 22

கடவுளுடைய ஆட்சி வருக!

(வெளிப்படுத்துதல் 11:15; 12:10)

  1. 1. யெ-கோ-வா-வே நீர் என்-று-மே,

    ரா-ஜா-தி ரா-ஜ-னே!

    உம் பா-ச ம-க-னி-ட-மே,

    தந்-தீ-ரே ஆட்-சி-யே!

    ம-க-னாட்-சி பி-றந்-த-தே,

    பூ-மி-யே பு-தி-தா-கு-மே!

    (பல்லவி)

    நம் ரா-ஜா ஏ-சு-வே,

    மீட்-பார் நம்-மை சீக்-கி-ர-மே!

    ஆ-சை-யாய் கேட்-போ-மே:

    “ஆட்-சி வ-ரு-க! வ-ரு-க!”

  2. 2. சாத்-தா-னுக்-கு நாள் கொஞ்-ச-மே,

    தீ-ரும் நம் கஷ்-ட-மே!

    நாம் துன்-பத்-தில் வாழ்ந்-தா-லு-மே,

    பார்ப்-போம் பு-து வாழ்-வே!

    ம-க-னாட்-சி பி-றந்-த-தே,

    பூ-மி-யே பு-தி-தா-கு-மே!

    (பல்லவி)

    நம் ரா-ஜா ஏ-சு-வே,

    மீட்-பார் நம்-மை சீக்-கி-ர-மே!

    ஆ-சை-யாய் கேட்-போ-மே:

    “ஆட்-சி வ-ரு-க! வ-ரு-க!”

  3. 3. ஆ-னந்-த கீ-தம் கேட்-கு-தே!

    விண்-தூ-தர் பா-ட-லே!

    சாத்-தா-னின் தொல்-லை இல்-லை-யே!

    விண்-ணில் நிம்-ம-தி-யே!

    ம-க-னாட்-சி பி-றந்-த-தே,

    பூ-மி-யே பு-தி-தா-கு-மே!

    (பல்லவி)

    நம் ரா-ஜா ஏ-சு-வே,

    மீட்-பார் நம்-மை சீக்-கி-ர-மே!

    ஆ-சை-யாய் கேட்-போ-மே:

    “ஆட்-சி வ-ரு-க! வ-ரு-க!”

(பாருங்கள்: தானி. 2:34, 35; 2 கொ. 4:18.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்