உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 செப்டம்பர் பக். 6
  • தன்னுடைய தகப்பனை இயேசு மகிமைப்படுத்தினார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தன்னுடைய தகப்பனை இயேசு மகிமைப்படுத்தினார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • உன் சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு தொடர்ந்து என் பின்னால் வா
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • மற்றவர்கள் உங்களைப் புகழும்போது மனத்தாழ்மையாக இருங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இயேசு எப்படிப்பட்டவர்?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • இயேசு கிறிஸ்துவே தலைசிறந்த மிஷனரி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 செப்டம்பர் பக். 6
தன்னுடைய தகப்பனை இயேசு மகிமைப்படுத்துகிறார்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 7-8

தன்னுடைய தகப்பனை இயேசு மகிமைப்படுத்தினார்

7:15-18, 28, 29; 8: 29

தன்னுடைய சொல்லாலும் செயலாலும் தன் பரலோகத் தகப்பனை இயேசு மகிமைப்படுத்தினார். தன்னுடைய செய்தி கடவுளிடமிருந்துதான் வந்திருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். அதனால், வசனங்களை அடிப்படையாக வைத்து போதித்தார்; அடிக்கடி வசனங்களை மேற்கோள் காட்டினார். மற்றவர்கள் அவரைப் புகழ்ந்தபோது, அந்தப் புகழ்ச்சியை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை; யெகோவாவுக்குத்தான் புகழ் சேர்த்தார். யெகோவா கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுதான் அவருடைய முக்கிய குறிக்கோளாக இருந்தது.—யோவா 17:4.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் நாம் எப்படி இயேசுவைப் போல நடந்துகொள்ளலாம்?

  • பைபிள் படிப்பு நடத்தும்போது அல்லது மேடையிலிருந்து போதிக்கும்போது...

  • மற்றவர்கள் நம்மைப் புகழும்போது...

  • நேரத்தை எப்படிச் செலவு செய்வதென்று தீர்மானிக்கும்போது...

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்