ஜூன் 2-8
நீதிமொழிகள் 16
பாட்டு 36; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. நல்ல முடிவுகளை எடுக்க உதவும் மூன்று கேள்விகள்
(10 நிமி.)
யெகோவாவின் ஆலோசனைகள் என்னுடைய நல்லதுக்குத்தான் என்று நான் நம்புகிறேனா?(நீதி 16:3, 20; w14 1/15 பக். 19-20 பாரா. 11-12)
நான் எடுக்கும் முடிவு யெகோவாவைச் சந்தோஷப்படுத்துமா? (நீதி 16:7)
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் அல்லது செய்கிறார்கள் என்பதை மட்டுமே மனதில் வைத்து நான் முடிவுகளை எடுக்கிறேனா? (நீதி 16:25; w13 9/15 பக். 17 பாரா. 1-3)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சரியான உடைகளையும் முடி அலங்காரத்தையும் தேர்ந்தெடுக்க இந்தக் கேள்விகள் எனக்கு எப்படி உதவி செய்யும்?’
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
நீதி 16:22—என்ன விதங்களில் “முட்டாள்கள் தங்கள் முட்டாள்தனத்தாலேயே கண்டிக்கப்படுகிறார்கள்”? (it-1 பக். 629)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 16:1-20 (th படிப்பு 12)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. jw.org-ஐப் பயன்படுத்துவது எப்படிப் பிரயோஜனமாக இருக்கும் என்று ஒருவருக்குக் காட்டுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 5)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நீங்கள் பார்த்த ஒருவர் பைபிள் படிப்பை முன்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது அவரை மறுபடியும் சந்தித்து பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 5)
6. பேச்சு
(5 நிமி.) ijwbv கட்டுரை 40—பொருள்: நீதிமொழிகள் 16:3-ன் அர்த்தம் என்ன? (th படிப்பு 8)
பாட்டு 32
7. சபைத் தேவைகள்
(15 நிமி.)
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 27 பாரா. 10-18