-
ஆதியாகமம் 37:7-9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 வயல் நடுவே நாம் எல்லாரும் கதிர்களைக் கட்டிக்கொண்டிருந்தோம். அப்போது, என்னுடைய கதிர்க்கட்டு நிமிர்ந்து நின்றது. உங்களுடைய கதிர்க்கட்டுகள் என்னுடைய கதிர்க்கட்டைச் சுற்றிநின்று தலைவணங்கின”+ என்று சொன்னான். 8 அப்போது அவனுடைய சகோதரர்கள், “அப்படியென்றால் நீ ராஜாவாகி, எங்களை அடக்கி ஆளப்போகிறாயோ?”+ என்று கேட்டார்கள். அவன் பார்த்த கனவைப் பற்றிக் கேட்ட பின்பு அவர்கள் இன்னும் அதிகமாக அவனை வெறுத்தார்கள்.
9 அதன்பின், அவன் இன்னொரு கனவு கண்டான். உடனே தன்னுடைய சகோதரர்களிடம் போய், “நான் இன்னொரு கனவு கண்டேன். இந்தத் தடவை சூரியனும் சந்திரனும் 11 நட்சத்திரங்களும் எனக்கு முன்னால் தலைவணங்கின”+ என்று சொன்னான்.
-