42 என்னுடைய தாத்தா ஆபிரகாமும் அப்பா ஈசாக்கும் பயபக்தியோடு வணங்கிய கடவுள்+ என் பக்கம் இருந்திருக்காவிட்டால், என்னை வெறுங்கையோடுதான் அனுப்பியிருப்பீர்கள். நான் பட்ட வேதனையையும் சிந்திய வேர்வையையும் கடவுள் பார்த்திருக்கிறார். அதனால்தான், நேற்று ராத்திரி உங்களை எச்சரித்திருக்கிறார்”+ என்றார்.