உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 1:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஆகாயவிரிவை உண்டாக்க ஆரம்பித்தார். தண்ணீரின் ஒரு பகுதி ஆகாயவிரிவுக்குக் கீழேயும் இன்னொரு பகுதி ஆகாயவிரிவுக்கு மேலேயும் இருக்கும்படி பிரித்தார்.+ அது அப்படியே ஆனது.

  • ஆதியாகமம் 7:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நோவாவுக்கு 600 வயதானபோது பூமியில் பெரிய வெள்ளம் வந்தது.+

  • ஆதியாகமம் 7:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 நோவாவுக்கு 600 வயதானபோது, அந்த வருஷத்தின் இரண்டாம் மாதம், 17-ஆம் நாளில், வானத்திலிருந்த மாபெரும் அணைக்கட்டுகள் உடைந்து* அதன் மதகுகள் திறந்தன.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்