ஆதியாகமம் 12:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பின்பு ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, நெகேபின்+ திசையில்* பயணம் செய்தார். வழியிலே, பல இடங்களில் கூடாரம் போட்டுத் தங்கினார். ஆதியாகமம் 20:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 பிற்பாடு, ஆபிரகாம் புறப்பட்டு+ நெகேபுக்குப் போய் காதேசுக்கும்+ ஷூருக்கும்+ இடையில் குடியிருந்தார். அவர் கேராரில்+ வாழ்ந்துவந்தபோது, எண்ணாகமம் 13:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 அவர்கள் நெகேபுக்குப் போய் எப்ரோன் நகரத்துக்கு+ வந்துசேர்ந்தார்கள். அங்கே ஏனாக்கியர்களான+ அகீமானும் சேசாயும் தல்மாயும்+ வாழ்ந்துவந்தார்கள். அந்த எப்ரோன் நகரம், எகிப்திலுள்ள சோவான் நகரம் கட்டப்படுவதற்கு ஏழு வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. நியாயாதிபதிகள் 1:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அதன்பின், மலைப்பகுதியிலும் நெகேபிலும் சேப்பெல்லாவிலும் வாழ்ந்த கானானியர்களோடு போர் செய்தார்கள்.+
9 பின்பு ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, நெகேபின்+ திசையில்* பயணம் செய்தார். வழியிலே, பல இடங்களில் கூடாரம் போட்டுத் தங்கினார்.
20 பிற்பாடு, ஆபிரகாம் புறப்பட்டு+ நெகேபுக்குப் போய் காதேசுக்கும்+ ஷூருக்கும்+ இடையில் குடியிருந்தார். அவர் கேராரில்+ வாழ்ந்துவந்தபோது,
22 அவர்கள் நெகேபுக்குப் போய் எப்ரோன் நகரத்துக்கு+ வந்துசேர்ந்தார்கள். அங்கே ஏனாக்கியர்களான+ அகீமானும் சேசாயும் தல்மாயும்+ வாழ்ந்துவந்தார்கள். அந்த எப்ரோன் நகரம், எகிப்திலுள்ள சோவான் நகரம் கட்டப்படுவதற்கு ஏழு வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.