உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 27:37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 37 அதற்கு ஈசாக்கு, “நான் அவனை உனக்கு எஜமானாக நியமித்துவிட்டேன்.+ அவனுடைய சகோதரர்கள் எல்லாரையும் அவனுக்கு வேலையாட்களாகக் கொடுத்துவிட்டேன். தானியங்களையும் புதிய திராட்சமதுவையும் அவனுக்குத் தந்துவிட்டேன்.+ அப்படியிருக்கும்போது, என் மகனே, நான் உனக்கு வேறென்ன கொடுக்க முடியும்?” என்று கேட்டார்.

  • உபாகமம் 7:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அவர் உங்களை நேசிப்பார், ஆசீர்வதிப்பார், பெருக வைப்பார். உங்கள் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்த தேசத்தில்+ உங்களுக்குப் பிள்ளைகளையும், கன்றுக்குட்டிகளையும், ஆட்டுக்குட்டிகளையும், தானியங்களையும், புதிய திராட்சமதுவையும், எண்ணெயையும் ஏராளமாகக் கொடுத்து ஆசீர்வதிப்பார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்