உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 12:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 பின்பு யெகோவா ஆபிராமுக்குத் தோன்றி, “உன்னுடைய சந்ததிக்கு+ இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்”+ என்று சொன்னார். அதனால், ஆபிராம் யெகோவாவுக்காக அங்கே ஒரு பலிபீடம் கட்டினார்.

  • ஆதியாகமம் 15:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அவரிடம் கடவுள், “உன்னுடைய சந்ததியில் வருகிறவர்கள் வேறொரு தேசத்தில் அன்னியர்களாகக் குடியிருப்பார்கள்; அந்தத் தேசத்து ஜனங்கள் 400 வருஷங்களுக்கு+ அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள். இது நடக்கப்போவது உறுதி.

  • ஆதியாகமம் 17:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஆபிராமுக்கு 99 வயதானபோது யெகோவா அவர்முன் தோன்றி, “நான் சர்வவல்லமையுள்ள கடவுள். நீ என்னுடைய வழியில் நடந்து, குற்றமற்றவனாக இரு.

  • ஆதியாகமம் 17:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 நீ அன்னியனாகத் தங்கியிருக்கிற+ இந்த கானான் தேசம் முழுவதையும் உனக்கும் உன் வருங்காலச் சந்ததிக்கும் நிரந்தர சொத்தாகத் தருவேன்; நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்”+ என்று சொன்னார்.

  • எபிரெயர் 11:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 விசுவாசத்தால்தான் அவர், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் ஓர் அன்னியனாகத் தங்கியிருந்தார்.+ அதே வாக்கைப் பெற்ற சக வாரிசுகளான ஈசாக்கோடும் யாக்கோபோடும்+ கூடாரங்களில் தங்கியிருந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்