ஆதியாகமம் 32:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 அந்த ராத்திரியிலேயே அவர் எழுந்து தன்னுடைய இரண்டு மனைவிகளையும்+ இரண்டு வேலைக்காரிகளையும்+ 11 மகன்களையும் கூட்டிக்கொண்டு யாபோக்+ ஆற்றுத்துறையை* கடந்தார். சங்கீதம் 127:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 இதோ! பிள்ளைகள் யெகோவா தரும் சொத்து.+குழந்தைகள் அவர் தரும் பரிசு.+
22 அந்த ராத்திரியிலேயே அவர் எழுந்து தன்னுடைய இரண்டு மனைவிகளையும்+ இரண்டு வேலைக்காரிகளையும்+ 11 மகன்களையும் கூட்டிக்கொண்டு யாபோக்+ ஆற்றுத்துறையை* கடந்தார்.